உத்தரகண்ட்டில் உயிரிழப்பு 10,000?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உத்தரகண்ட்டில் உயிரிழப்பு 10,000?

Updated : ஜூன் 30, 2013 | Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அல்மோரா:உத்தரகண்டில் கன மழை மற்றும் வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தை தாண்டும் என்று மாநில சட்டப்பேரவைத் தலைவர் கோவிந்த் சிங் குஞ்ச்வால் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்வால் பகுதியில் பயணம் செய்த போது 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் தற்போது என்னிடம் உள்ள தகவலின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக, இறந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய அரசு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை