E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கறுப்பு பணம் :பின்னணியில் உள்ளவர்களுக்கு நி்ச்சயம் தண்டனை உண்டு:மோடி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
10:15
பதிவு செய்த நாள்
ஜூன் 30,2013 07:44

ஆமதாபாத்:கறுப்பு பணம் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் காலத்தில் தண்டனை நி்ச்சயம் உண்டு என மோடி கூறியுள்ளார்.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி பயிலும் மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது:
மாணவர்களின் பொறுப்பு:பணம் என்பது கருப்பாக இல்லை. ஆனால் கறுப்புப் பணம் என்பது கருப்பு மனம் கொண்டவர்களின் பின்னணியில் உருவாகிறது. கறுப்புப் பணம் உருவாவதை தடுக்கும் வகையில் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டிய முக்கியமான பொறுப்பு மாணவர்களாகிய உங்களிடம் உள்ளது.
வெறும் கணக்கு அறிக்கைகள் அல்ல:சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்கள் சமர்ப்பிக்கும் கணக்கு அறிக்கைகள் வெறும் அறிக்கைகள் மட்டும் அல்ல. மக்களின் நம்பிக்கை மற்றும் பொருளாதார முடிவுகளின் அடிப்படையே இந்த அறிக்கைகள் தான். இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் சராசரி மனிதனின் பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன.நாட்டில் கறுப்புப் பணத்தை உருவாக்கும் செயல்களில் பின்னணியில் உள்ளவர்களை எல்லாம் தண்டிக்கும் வாய்ப்பு நமக்கு நிச்சயமாக வாய்க்கும்.
குஜராத்தின் முதல்வராக நான் பொறுப்பேற்பதற்கு முன் 9 ஐந்தாண்டு திட்டங்களின் கீழ் ரூ.55 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது.10வது திட்டத்தில் இது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியானது. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மொத்த செலவு 2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.தேவையற்ற விரய செலவை தவிர்த்ததனால் கூடுதல் வரி விதிப்பு ஏதுமின்றி இந்த இலக்கை நம்மால் அடைய முடிந்தது.இவ்வாறு கூறினார் மோடி.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivam - Chennai  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201319:30:10 IST Report Abuse
Sivam 2014 எப்படா வரும்னு ஏக்கமா இருக்கு
Rate this:
1 members
0 members
26 members
Share this comment
PRAKASH - CHENNAI,இந்தியா
01-ஜூலை-201312:05:20 IST Report Abuse
PRAKASHபலருக்கும் உங்கள் எண்ணம் தான்.. ஆனால் வந்த பின் இக்கரைக்கு அக்கறை பச்சை என்று தோன்றினால் ??...
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Guru - Chennai  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201319:07:28 IST Report Abuse
Guru BJP was making huge hue and cry two years ago on black money issue. But, as soon as the black money details of few corporates came to light, BJP has gone to silent mode. If BJP is sincere in black money issue, they could have put more pressure on government being a principal opposition party.
Rate this:
8 members
0 members
5 members
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
30-ஜூன்-201318:24:21 IST Report Abuse
mindum vasantham good election shud be fought on these issues
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
P.Sanker.Chennai. - Chennai,இந்தியா
30-ஜூன்-201315:40:57 IST Report Abuse
P.Sanker.Chennai. மோடி கூற்று sariyanathu.
Rate this:
3 members
0 members
23 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
30-ஜூன்-201312:01:29 IST Report Abuse
NavaMayam கருப்பு பணத்தின் உறைவிடமே , குஜராத்தும் , ராஜஸ்தானும் தான் ....முதல்ல உங்கள் மாநிலத்தில் , கட்சியில் உள்ள கருப்பு பணத்தை வெளி கொண்டுவாருங்கள்...
Rate this:
30 members
0 members
13 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூன்-201319:07:24 IST Report Abuse
villupuram jeevithanஅப்போ, நிதி குடும்பத்தில் இல்லை என்கிறீரா? நல்லாஇருக்கே?...
Rate this:
1 members
0 members
24 members
Share this comment
Cancel
பச்சைத் தமிழன் - புலவர் வேலாங்குடி,இந்தியா
30-ஜூன்-201311:39:16 IST Report Abuse
 பச்சைத் தமிழன் கருப்பு பணம் வைத்திருக்கும் கருப்பு ஆடுகளை வெட்டி பலிகொடுக்க வேண்டும். அதற்க்கு பிஜேபி ஆட்சிக்கு வர வேண்டும் நீங்கள் பிரதமர் ஆக வேண்டும்,.
Rate this:
10 members
0 members
45 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
30-ஜூன்-201310:50:51 IST Report Abuse
Ab Cd வெறும் வாய்சவடால் இல்லாமல், கட்சியை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கிழ கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், முதலில் பிஜேபி ன் கணக்கை முறையாக காட்டி, பின்பு பிஜேபி யில் உள்ளவர்களிடத்தில் உள்ள கருப்பு பணத்தை வெளி கொண்டு வந்து தண்டனை பெற்று தரட்டும். பின்பு பதவிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை வெளி கொணரவும், தண்டனை பெற்று தரவும் முயற்ச்சிக்கலாம்.
Rate this:
75 members
4 members
109 members
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
30-ஜூன்-201310:42:27 IST Report Abuse
S Rama(samy)murthy ஐயா திரு மோடிஜி அவர்களே , நீங்கள் தான் பாரதத்தின் விடிவெள்ளி-அன்று நேதாஜி - வல்லபாய் படேல் - சாஸ்திரி-காமராஜர் - இன்று நீங்கள் -சுப ராம காரைக்குடி
Rate this:
43 members
3 members
71 members
Share this comment
Cancel
Erode kingcobra - erode,இந்தியா
30-ஜூன்-201310:32:39 IST Report Abuse
Erode kingcobra கருப்பு பணம் எப்படி கையாள வேண்டும் என்று கற்று கொடுப்பவர்கள் தான் தணிக்கை செய்பவர்கள் ,அவர்களிடம் மோடி அவர்களின் பேச்சு ????????????????
Rate this:
7 members
1 members
29 members
Share this comment
Cancel
karthi - chennai  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201310:01:26 IST Report Abuse
karthi To restrict all those things... For every citizen should have only one bank account or else for all the transaction must use PAN card.. For every buying and selling we must use pancard.. And govt should take asset calculation for every citizen... Including moving and unmoving items, cash,gold etc... So that ot will be in trace in future also...if any assets is missing or not register against any of citizen... Then govt can take the responsibilities rite.... And also no one cant raise any query against this assest rite..? In tjis way govt will get some more income..
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-201303:54:25 IST Report Abuse
Baskaran KasimaniUntil every Indian has a photo ID with his all his finger prints in the central database, it is going to be chaos and there are ways and means to evade tax....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.