நெட் தேர்வுகள் துவங்கின| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெட் தேர்வுகள் துவங்கின

Updated : ஜூன் 30, 2013 | Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: யு.ஜி.சி. எனப்படும் பல்கலை. மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத்தேர்வு (நெட்) தேர்வுகள் இன்று நாடு முழுவதும் துவங்கின. 80 மையங்களில் நடக்கும் இந்த தேர்வு, தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் 11 மையங்களில் 14 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வில் ‌வெற்றி பெற்றவர்கள் மட்டுமே , கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணியில் சேரமுடியும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை