, Delhi: 51-year-old businessman shot dead by 4 men | டில்லியில் வியாபாரி சுட்டுக்கொலை| Dinamalar

டில்லியில் வியாபாரி சுட்டுக்கொலை

Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:டில்லியில் வியாபாரி 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். டில்லியின் தெற்கு பகுதியைச் சேர்‌ந்தவர் மனோகர் லால் (51), காய்கனி சந்தையில் உருளை கிழங்கு மொத்த வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை அவர் வீட்டில் இருந்து வெளியே வந்த ‌போது , நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல்அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி‌யோடியது. சம்பவ இடத்திலேய இறந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை