, B'desh likely to return jailed ULFA leader to India | உல்பா ‌தலைவனை நாடு கடத்த வங்கதேசம் முடிவு| Dinamalar

உல்பா ‌தலைவனை நாடு கடத்த வங்கதேசம் முடிவு

Updated : ஜூன் 30, 2013 | Added : ஜூன் 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டாக்கா: உல்பா தலைவனை இந்தியாவிற்கு நாடு கடத்த வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பான உல்பா அமைப்பின் முக்கிய தலைவர் அனூப் சைத்யா. இவன் வங்கதேசத்தில் பல்வேறு கொலை, உள்ளிட்ட வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு 16 ஆண்டுகள் வங்கதேச தலைவர் டாக்காவில் உள்ள காஸிம்பூர் மத்திய சிறையில் உள்ளான். இவன் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.இந்தாண்டு ஜனவரியில், இந்தியா-வங்‌கதேசம் இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து வங்கதேச உள்துறை அமைச்சர் மொகைதீன்கான் ஆலம்கீர், அனூப் ‌சைத்யாவை நாடு கடத்த முடிவு செய்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை