E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆர்.டி.ஐ.யிடம் தகவலை தந்தது சி.பி.ஐ.,
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜூன்
2013
11:29
பதிவு செய்த நாள்
ஜூன் 30,2013 10:54

புதுடில்லி: அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், செலுத்தும் வருமான வரி கணக்குகள் ஆகியனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் தான் வரும் என, மத்திய தலைமை கமிஷனர் (சி.ஐ.சி ) அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ‌நாடு முழுவதும் ஆறு கட்சிகள் இந்த வரம்பிற்குள் வரக்கூடியது என தெரியவந்தது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்முறையாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் , இக்கட்சி உரிய தகவலை கொடுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் , எஸ்.சி. அகர்வால் , தாக்கல் செய்திருந்த மனுவிற்கு, இந்திய கம்யூ. கட்சி, தேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்குப்பட்டு, தனது வருமான வரி கணக்குகள், வசூலித்த நன்கொடை முதலானவற்றை பதிலாக அளித்துள்ளது. தகவல்அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் அரசியல் கட்சிகள் உள்ளதை மற்ற கட்சிகள் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , தகவல் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.