கனிமொழி மீது குற்றப்பத்திரிகை ?| Dinamalar

கனிமொழி மீது குற்றப்பத்திரிகை ?

Updated : ஜூலை 10, 2013 | Added : ஜூலை 10, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: கலைஞர் டிவி ரூ 214 கோடி பெற்ற விவகாரத்தில், அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கனிமொழிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக இருந்த சரத்குமார் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், ஜூலை மூன்றாவது வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. இது கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Peria Samy - chennai,இந்தியா
10-ஜூலை-201323:02:30 IST Report Abuse
Peria Samy தாக்கல் செய்யப் போவது குற்றப் பத்திரிகை தான்.குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று நிரூபணம் ஆனதும் இல்லை.தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வி இருக்கிறது,தர்மம் மறுபடியும் வெல்லும்.இது சத்தியம்.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201319:29:50 IST Report Abuse
சு கனகராஜ் மறுபடியும் களிதின்று வெல்வாரா ? இல்லை கம்பி எண்ணிக்கொண்டே களிதின்பாரா ?...
Rate this:
Share this comment
Cancel
Pudiyavan India - chennai,இந்தியா
10-ஜூலை-201323:00:58 IST Report Abuse
Pudiyavan India கலைஞர் tvku கடன் வாங்கியது இந்திய நிறுவனத்திடமிருந்து தான். இதில் அன்னிய செலவாணி எங்கிருந்து வந்தது.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201319:29:10 IST Report Abuse
சு கனகராஜ் யாருகிட்ட வாங்குனாலும் லஞ்சம் லஞ்சம் தான் ஜெயில் ஜெயில்தான் ...
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
10-ஜூலை-201322:34:16 IST Report Abuse
s. subramanian தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது இந்த அம்மணிக்கு பொருந்துமா....
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201319:28:49 IST Report Abuse
சு கனகராஜ் எம்பி பதவியை பறியுங்கள் ...
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
10-ஜூலை-201322:11:46 IST Report Abuse
GUNAVENDHAN கனிமொழி மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டால் சிக்கலாகும் என்று தெரிந்து தானே தனக்கு தெரிந்த எல்லா வித்தைகளையும் செய்து தன் மகளை ராஜ்யசபா உறுப்பினராக்கி உள்ளார் கருணாநிதி. ராஜ்யசபா உறுப்பினராக்கி விட்டால், சோனியாவை, பிரதமரை, ராகுலை, அகமது படேலை எல்லாம் சந்தித்து, கையை, காலை பிடித்தாவது வழக்குகளில் இருந்து தப்பித்துகொள்வார் தன் அருமை மகள் என்று நம்புகின்றார். கருணாநிதிக்கு அந்த நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ, அவரது துணைவியாருக்கு அந்த நம்பிக்கை முழுவதுமாக உள்ளதால் தானே , எப்பாடு பட்டாவது என் மகளை மேல்சபை எம்.பி ஆக்கியே தீரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்து சாதித்தார். சாதாரண ஆளாக இருந்தால் கெடுபிடி அதிகமாக இருக்கும், எம்.பி யாகிவிட்டால் அதிகமாக வறுத்தெடுக்க மாட்டார்கள் என்கிற எண்ணம் தானே இதற்க்கு காரணம். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, காங்கிரஸ் ஆட்சியில் உள்ளபோதே சுருட்டிய பணத்தை அரசு கஜானாவில் செலுத்திவிட்டு, குறைந்த தண்டனை ஏதாவது கொடுத்தால் வாங்கிக்கொண்டு அத்தோடு தப்பிப்பது நல்லது. பாராளுமன்ற தேர்தல் வந்து அதன்பிறகு புதிய ஆட்சி அமைந்தபிறகு கனிமொழி இந்த வழக்குகளில் இருந்து அவ்வளவு சுலபமாக தப்பிக்கவே முடியாத நிலைமைகள் உருவாகிவிடும். சி.பி.ஐ காங்கிரஸ் தலைமையின் பிடிக்குள் இருக்கும் இப்போதே இவர்கள் நினைத்தபடி வழக்கை வளைக்க முடியாதபோது, சி.பி.ஐ க்கு தன்னாட்சி கொடுத்துவிட்டால் , அதன் பிறகு இந்த வழக்குகளில் இருந்து வெளியே வரவே முடியாது. சி.பி.ஐ க்கு தன்னாட்சி கொடுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வற்புருத்திவருகின்றது, அப்படி தன்னாட்சி கொடுக்கப்பட்டுவிட்டால் , கனி கதி அதோ கதி தான் . குறைந்தது பத்தாண்டுகளாவது ஜெயிலில் இருக்கவேண்டி வரும் என்கிறார்கள். உப்பை தின்றவர்கள் நிச்சயமாக தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் .
Rate this:
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
10-ஜூலை-201323:27:53 IST Report Abuse
Krish Samiமெழுவர்த்தி விலை குறையுமா?...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-ஜூலை-201321:35:58 IST Report Abuse
villupuram jeevithan டெசோ கலந்துரையாடலை ஆரம்பிக்க வேண்டியது தான். அப்புறம் எதற்கு டெசோ இருக்கு?
Rate this:
Share this comment
Cancel
siva - sivaganga  ( Posted via: Dinamalar Windows App )
10-ஜூலை-201320:55:58 IST Report Abuse
siva இதை எல்லாம் இன்னும் உள்ள புடுச்சு பேடாம இன்னும் வேடிக்கை பாக்குராங்க பாருங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
10-ஜூலை-201319:53:27 IST Report Abuse
raghavan குற்றப்பத்திரிகை ? ஏற்கனவே கொடுத்த குற்றப்பத்திரிகை எல்லாம் கூழாக போய் எத்தனையோ மாசமாச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை