பாகிஸ்தானி்ல் பெண்கள் நிர்வாண ஊர்வலம்| Dinamalar

பாகிஸ்தானி்ல் பெண்கள் நிர்வாண ஊர்வலம்

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லாகூர்: பாகிஸ்தானில் பெண்கள் மூன்று பேரை நிர்வாணமாக நடத்திச்சென்ற சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் உள்ள கசூர் மாவட்டம் பட்டோகி கிராமத்தை சேர்ந்த நிலச்சுவாந்தார் முகம்மது முனிர் என்பவருக்கும் , மாசி என்பவருக்கும் இடையே மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிலச்சுவாந்தா முனிர் மாசி மகள்கள் மூன்றுபே‌ரை நிர்வாணமாக்கி வீதிகளில் சிறிது தூரம் அழைத்து சென்றுள்ளார். பின்னர் விடுவிக்கப்பட்ட அவர்கள் புகார் தர கூடாது என மிரட்டப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் இறுதியி்ல நடைபெற்ற இச்சம்பவம் குறி்த்து இரண்டு வாரங்களுக்குள் அறி்க்கையை தாக்கல் செய்ய கசூர் மாவட்ட கோர்ட்டுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yesu - trichy,இந்தியா
14-ஜூலை-201313:41:46 IST Report Abuse
yesu "சாதி அங்கும் உண்டோ"
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
14-ஜூலை-201313:20:26 IST Report Abuse
maravan பெண்களை கீழ் தரமாக நடத்தும் ஆண் ஆதிக்கம் ஒழிந்தால் மட்டுமே எந்த நாடும் முன்னேற்ற பாதையில் செல்லும்..
Rate this:
Share this comment
Cancel
swetha - chennai,இந்தியா
14-ஜூலை-201311:12:02 IST Report Abuse
swetha சட்ட ரீதியாக தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
swetha - chennai,இந்தியா
14-ஜூலை-201311:08:28 IST Report Abuse
swetha கண்டிக்கத்தக்கது
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201309:26:33 IST Report Abuse
kumaresan.m " அவர்களின் பெண்களை நிர்வாணமாக நடக்க செய்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிட்டது என்று அர்தமா??? அந்த பணத்திமீர் பிடித்த காட்டு மிருகத்தை வேட்டையாடுவது தான் சரியான தண்டனையாக இருக்கும் மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும் "....இதைத்தானே சிறுமி மலாலா உலக நாடுகளுக்கு எடுத்து காட்டுகிறார் "
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201309:22:23 IST Report Abuse
kumaresan.m " இந்த அதிவேக விஞ்ஞான உலகத்திலும் இவரை போன்ற மனித பதர்கள் ....ஒரே இனம் ஒரே மதம் ...சகிப்பு தன்மை இல்லை .....பாகிஸ்தான் மக்களின் எண்ணம் மற்றும் கீழ் தரமான சிந்தனையை கண்டு உலகம் கைகொட்டி சிரிக்கிறது ....ஆனால் அவர்கள் கண்கள் திறந்து பார்க்க மறுப்பது எது ???தீவிரவாதம்
Rate this:
Share this comment
Cancel
ramasamy - singapore  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201308:58:03 IST Report Abuse
ramasamy மழையில் நடனமாடியபெண்களை சுட்டுகொன்ற பழமைவாதி்கள் பென்களை நிர்வானமாக நடத்தி்ய நபரை கண்டுகொள்ளவில்லை மனித தண்மையற்றவர்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201308:25:08 IST Report Abuse
Srinivasan Kannaiya மனிதர்கள் இன்னும் மிருகங்கள் ஆகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் ...மற்ற மக்களிடம் உள்ள மனிதநேயம் என்ன ஆயிற்று..
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
14-ஜூலை-201307:40:33 IST Report Abuse
LOTUS என்ன ஒரு கேவலமான நிர்வாகம்..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை