Advertisement
ஆயுள் தடையை எதிர்த்து முஷாரப் அப்பீல்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2013
11:22
பதிவு செய்த நாள்
ஜூலை 14,2013 10:41

இஸ்லாமாபாத்: தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட ஆயுள் கால தடையை எதிர்த்து முன்னாள் பாக்.அதிபர்முஷாரப் அப்பீல் செய்தார். பாக். முன்னாள் அதிபர் முஷாரப், அனைத்து பாக்.முஸ்லிம் லீக்கட்சி சார்பில் கடந்த மே 11-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.இவர் மீது பல்வேறு ஊழல் மற்றும் கொலை வழக்கு, நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தியது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் தள்ளுபடியானது. இதனால் முஷாரப் போட்டியிட பெஷாவர் ஐகோர்ட் , கடந்த மே 1-ம் தேதி ஆயுள் தடை விதித்தது.இதனை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.


மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201312:29:47 IST Report Abuse
kumaresan.m " பாகிஸ்தான் நாட்டின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை கரைத்து குடித்து உள்ளார் ....அதனால் தான் துணிந்து செயல்படுகிறார் "
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.