Advertisement
மலேஷியாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2013
14:38
பதிவு செய்த நாள்
ஜூலை 14,2013 14:04

கோலாலம்பூர்: மலேஷியாவில் பென்னாங்க் மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவழி இளைஞர் எம்.ரவீந்திரன் (19), இவரது சக நண்பர்கள், பட்டர்வொர்த் நகரில் உள்ள ‌கோவில் வளாகத்தில் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தனர். அப்போதுஅங்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரவீந்திரன் இறந்தார். அவரது உடலில் 6 குண்டுகள், கழுத்து விலா எலும்பு ஆகிய பகுதிகளில் பதிந்தது. மேலும் உடனிருந்த 51வயது முதியர் ஒருவர், 18 வயது இளைஞர் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.