Advertisement
தமிழக காங். தலைவர் ஞானதேசிகன் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தமிழக காங். தலைவர் ஞானதேசிகன் சென்னையி்ல் அளித்த பேட்டி, என்.எல்.சி. தனியார் மயமாகிவிடுமோ என்ற அச்சம் தேவையற்றது. காங். கட்சியை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காங். உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும். நானும் எனது உறுப்பினர் அட்டையை இன்று புதுப்பித்துக் கொண்டேன். இதே ‌போன்று மாவட்ட அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும். பின்னர் மாவட்ட அளவில் நிர்வாகிகள கூட்டம் நடத்தப்படும். என்.எல்.சி. பங்குகளை தமிழகம் வாங்குவதாக இருந்தால், அதற்கு மத்திய அரசு உதவும். இது தொடர்பாக செபிக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

Advertisement

மேலும் புதிய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.