Petrol prices hiked by Rs 1.55 per litre with effect from from midnight tonight. | பெட்ரோல் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை உயர்வு

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன் படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.55 பைசாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ. 1.55 பைசா அதிகரிக்கிறது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201317:42:32 IST Report Abuse
Srinivasan Kannaiya தேவைகள் அதிகரித்தால் விலை உயர்வு இருக்கதான் செய்யும்... ஒரு வாரம் யாரும் பெட்ரோல் வாங்காதீர்கள்.. தானாகவே பெட்ரோல் விலை குறையும்..
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201317:37:56 IST Report Abuse
சு கனகராஜ் மத்திய அரசின் தவறான கொள்கையால் மாதம்தோறும் மக்களின் தலையில் இடி விழுந்து கொண்டே இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14-ஜூலை-201317:37:25 IST Report Abuse
சு கனகராஜ் மத்திய அரசு அதிரும்படி கருணா தனது எதிர்ப்பை பதிவு செய்வார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை