Advertisement
நாட்டிற்காக எதையும் செய்யவில்லை: காங். அரசு மீது மோடி பாய்ச்சல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

புனே: புனே வந்திருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ‌லோக்மான்யா திலக் பேரணியில் கலந்து கொண்டு பேசியதாவது, நமது நாட்டில் மட்டும் ஏன் ரூபாய் மதிப்பு குறைகிறது. நாம் சுதந்திரத்தை பெற்றுவிட்டாலும். மத்தியில் நல்லாட்சி அமைக்கவில்லை. மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சி நடத்துகிறது ‌காங்கிரஸ் கட்சி. நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் காங். அரசு நாட்டிற்காக எதையும் செய்யவில்லை. எல்லா துறைகளிலும் காங். அரசு தோல்வியடைந்துவிட்டது. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VK . BOOPATHY - SIVAGANGAI SEEMAI,இந்தியா
15-ஜூலை-201300:04:07 IST Report Abuse
VK .  BOOPATHY சிறுபிள்ளைதனமான பேச்சு .........................
Rate this:
3 members
0 members
0 members
Share this comment
Cancel
அண்ணனின் விழுதுகள் - Male,மாலத்தீவு
14-ஜூலை-201317:37:08 IST Report Abuse
அண்ணனின் விழுதுகள் தங்கள் கட்சி 5 வருடம் இருந்ததாக ஞாபகம். என்னே செய்தீர்கள் அய்யா.
Rate this:
19 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.