Advertisement
இளவரசன் எழுதிய கடிதம் உண்மை !
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2013
18:32
பதிவு செய்த நாள்
ஜூலை 14,2013 18:30

தர்மபுரி: தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்டு மர்மமான முறையில் மரணமடைந்த இளவரசன் எழுதியதாக சில கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம் சென்னையில் தடயவியல் சோதனை செய்யப்பட்டது. இந்த கடிதம் இளவரசன் எழுதியது தான் என தடயவியல் மையம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில் இளவரசன், தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என கூறியிருந்தார். மேலும், இளவரசன் அணிந்திருந்த உடையும் சேலத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், உடையில் இருந்த ரத்தக்கறையும் இளவரசனுடையது தான் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், இளவரசன் மொபைல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mayavaram seker - chennai  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201319:50:55 IST Report Abuse
mayavaram seker இந்த சோதனை ஆராய்ச்சி எல்லாம் இனி அகழ்வாராய்ச்சிதான் காதலிக்கும்போதே அவர்கள் மன ஓட்டத்தை அறியாத பெற்றோர்கள் பெற்றோர் மனநிலை அறியாத பிள்ளைகள் மனப்பக்குவம் அடையாத வயதி்ல் காதல் முடிவில் சோகம் மாமனார் தற்கொலை மருமகன் சாவில் மர்மம் இறந்தது இரு ஆண்கள் பெண்களாவது தைரியத்துடன் இருக்கட்டும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.