Advertisement
ராகுல், பிரதமர் மீது மோடி தாக்கு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஜூலை
2013
18:57
பதிவு செய்த நாள்
ஜூலை 14,2013 18:38

புனே: புனேயில் நடந்த பேரணியில் பா.ஜ., பிரசாரக்குழுத்தலைவர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. ஓட்டு வங்கி அரசியல் காரணமாக நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏழ்மையை விரட்டுவோம் என்ற உறுதிமொழியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சியால் ஏழ்மையை ஒழிக்க முடியவில்லை. ஆனால், அக்கட்சியின் இளவரசர் ஏழைகளின் வீடுகளுக்கு சென்று வருகிறார். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை எந்த பிரச்னையும் தீராது. உணவு பாதுகாப்பு மசோதா சாதனையை கூட்டணி கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள காங்கிரஸ் மறுக்கிறது. இந்த மசோதாவை கொண்டு வரும் நேரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உணவு பொருட்களை ஏன் விநியோகம் செய்யப்படவில்லை என பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201319:39:10 IST Report Abuse
kumaresan.m " காங்கிரஸ் கட்சி மக்களையும் மற்றும் நீதியையும் மதிக்க வில்லை ....கூட்டணி கட்சிகளுடன் பகிந்து கொண்டால் ஓட்டு கேட்க முடியாது அல்லவா ???
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.