கடையை உடைத்து டயர்கள் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடையை உடைத்து டயர்கள் திருட்டு

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம்: கடையை உடைத்து ரூ.2லட்சம் மதிப்பிலான டயர்களை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
விருத்தாசலம் வேப்பூரைச் சேர்ந்தவர் சொல்லழகன். இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே டயர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் இரவு கடையை அடைத்து விட்டு வீடு சென்றார். இன்று காலை 11 மணிக்கு கடையை திறக்க சென்ற போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள வாகன டயர்கள் திருடப்பட்டு இருந்தது. சொல்லழகன் புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை