சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மோதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மோதல்

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை மந்தவெளி பஸ் நிலையத்தில், பஸ் ஊழியர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201319:43:48 IST Report Abuse
Srinivasan Kannaiya சென்னையில் பஸ்சுகள் தான் சரியில்லை என்று இருந்தோம் இப்பொழுது தொழிலாளர்களும் சரியில்லை என்பது தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
14-ஜூலை-201319:41:35 IST Report Abuse
kumaresan.m " இரு பிரிவு என்பது தவறு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் "
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை