ஆஷஸ் கிரிக்கெட்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி| Dinamalar

ஆஷஸ் கிரிக்கெட்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாட்டிங்காம்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கில் 215 ரன்களும், 375 ரன்களும் குவித்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 311 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை