சீட்டு விளையாட்டில் தகராறு: ஒருவருக்கு வெட்டு| Dinamalar

தமிழ்நாடு

சீட்டு விளையாட்டில் தகராறு: ஒருவருக்கு வெட்டு

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் கரட்டு மேடு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது 37. இதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவர்களது நண்பர்களுடன் மொக்கை மேடு வாழைத்தோட்டத்தில் சீட்டு விளையாடினர். இதில் ஏற்பட்ட பணப்பிரச்னையில் ஒருவருக்கொருவர் தகறாரில் ஈடுபட்டனர். இதில் ராஜ்குமார் பஷீர் முகமதுவை மண்டையில் வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பஷீர் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையம் போலீசார் தப்பி ஓடிய ராஜ்குமார் அவரது கூட்டாளிகளை தேடிவருகின்றனர். எஸ்.பி., சுதாகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ananth - attur  ( Posted via: Dinamalar Windows App )
14-ஜூலை-201320:59:39 IST Report Abuse
ananth இன்னும் ஓயவில்லையா இந்த சூதாட்டம்
Rate this:
Share this comment
Cancel
kalainathan - pioneer pongalur  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201320:56:33 IST Report Abuse
kalainathan வெட்டு சீட்டு உயிரையே வெட்டிருச்சு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை