புதுகை மாணவி சடலமாக மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுகை மாணவி சடலமாக மீட்பு

Updated : ஜூலை 14, 2013 | Added : ஜூலை 14, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுக்‌கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி போதும் பொண்ணு. இவர் சத்திய மங்கலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாயமானார். இந்நிலையில் அவர் நார்த்தாமலை அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை