நான்காண்டுகளில் 555 போலி "என்கவுன்டர்'கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:கடந்த, 2009ம் ஆண்டிலிருந்து, 2013 வரை, நாடு முழுவதும், 555 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக, புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்யப் போகும் போது, அவர்களுடன் ஏற்படும் சண்டையின் போது, கொல்லப்படும் குற்றவாளிகள் மீது போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கை, "என்கவுன்டர்' என அழைக்கப்படுகிறது.ஆனால், உண்மையான காரணங்கள் இல்லாமல், தவறான நோக்கத்தில், குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்வதை, போலி என்கவுன்டர் என, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், கடந்த நான்காண்டுகளில், நாடு முழுவதும், 555 போலி என்கவுன்டர்கள், போலீசாரால் நிகழ்த்தப்பட்டுள்ளதாக, தேசிய மனித உரிமை கமிஷனுக்கு கிடைத்த புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றில், அதிகப்படியாக, உத்தர பிரதேசத்தில் மட்டும், 138 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. இரண்டாவது இடத்தை பெற்றுள்ள மணிப்பூர் மாநிலத்தில், 62 என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளன. மேலும், அசாமில் 52, மேற்கு வங்கத்தில் 35, ஜார்க்கண்டில் 30, சத்தீஸ்கரில் 29 என்கவுன்டர்கள் நடந்துள்ளன.சந்தேகத்திற்கு இடமான என்கவுன்டர்களில், 201 வழக்குகளில், 11.43 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, தேசிய மனித உரிமை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajen.tnl - tirunelveli,இந்தியா
29-ஜூலை-201313:59:42 IST Report Abuse
rajen.tnl .உண்மையான என்கவுண்டர் ..போலி என்கவுண்டர் என்று ஒன்னு கிடையாது .. தப்பு செய்தால் என்கவுண்டர் தான் ...அப்போதான் நாடு விளங்கும் ..........
Rate this:
Share this comment
Cancel
Raja Singh - Chennai,இந்தியா
29-ஜூலை-201313:31:31 IST Report Abuse
Raja Singh புள்ளிராஜாவுக்கு ஒரு 555 சிகரெட் கொடுங்க ...
Rate this:
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
29-ஜூலை-201313:15:23 IST Report Abuse
Mr. Right //// 4 ஆண்டுகளி்ல் 555 போலி என்கவுன்டர்கள்: உள்துறை தகவல்/// உள்துறை தகவலால் பிரதமர் கவலை.... இப்பொழுதெல்லாம் செய்தி வரும்போதே பிரதமர் என்ன சொல்லுவார் என்று சாதாரண மக்களுக்கும் தெரிந்து விடுகிறது... ...
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
29-ஜூலை-201312:31:31 IST Report Abuse
Ashok ,India சமீபத்தில் சிவகங்கையில் நடந்த மூன்று பேர் கொலையையும் சேர்த்து விட்டார்களா ??
Rate this:
Share this comment
Cancel
Enn karthukal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-201311:29:41 IST Report Abuse
Enn karthukal வாழ்த்துக்கள் ...நல்லது
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
29-ஜூலை-201308:33:26 IST Report Abuse
Sundeli Siththar ஒரு சில தீவிரவாதிகளுக்கு இதுதான் சரியானத் தீர்ப்பு...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-201307:28:42 IST Report Abuse
Baskaran Kasimani கேவலமான அரசியல் வாதிகள் இருக்கும் வரை எந்த தீவிரவாதியையும் தண்டிக்க முடியாது. தீவிரவாதத்துக்கும் கூட வக்கலாத்து வாங்கும் மனித உரிமை அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
mohan - covai,இந்தியா
29-ஜூலை-201306:37:12 IST Report Abuse
mohan தமிழ் நாட்டில் எத்தனை ?
Rate this:
Share this comment
Cancel
கீரன் கோவை - Coimbatore,இந்தியா
29-ஜூலை-201305:29:26 IST Report Abuse
கீரன் கோவை ஒரு கோடி என்கவுண்டர் என்றாலும் கண்டு கொள்ள மாட்டோம். இஷ்ரத் என்கவுன்டர் க்கு மட்டும் சி.பி.ஐ. விசாரணை நடக்கும்.
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
29-ஜூலை-201308:06:19 IST Report Abuse
Hari Dossஅப்போது தானே காங்கிரசுக்கு ஓட்டு கிடைக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
29-ஜூலை-201304:56:33 IST Report Abuse
Rajan அட இதுலயும் duplicate ஆ ????? நமக்கு எல்லாம் எதுக்கு சுதந்திரம்
Rate this:
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
29-ஜூலை-201313:46:43 IST Report Abuse
rajen.tnlமுதல்ல தேசிய மனித உரிமை கமிஷன் அமைப்பை ரத்து பண்ண வேண்டும் .............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்