Advertisement
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும்: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
23:51

சென்னை:"அடுத்த மாதம் நடைபெறவுள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பார்லிமென்டின் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் நிறைவேற்றப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதும், பின் ஏதோ, ஒரு காரணத்தால், அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் போய் விடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.தி.மு.க., ஆட்சியில் நடந்த தலைமைச் செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவில் சோனியாவும், பிரதமரும் கலந்து கொண்டனர். அப்போது சோனியா பேசுகையில், "கருணாநிதியின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது' என்றார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரிலாவது, மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா அனைவரின் ஒத்துழைப்போடு நிறைவேறும் என்ற நம்பிக்கையும், நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (37)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar G - kuwait,குவைத்
03-ஆக-201313:27:27 IST Report Abuse
Shankar G இப்போதாவது இந்த மகளிர் இட ஒதிக்கீடு மசோதா பாஸ் ஆனால் செரி. லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், முலாயம் சிங்க் யாதவ் போன்றோர்கள் இருகின்றவரை இது சாத்தியமில்லை - இவர்கள் ஜாதி அடிப்படையில் மகளிர் மசோதாவில் இடம் கேட்பது ஒரே நோக்கம் இந்த மசோதா பாஸ் செய்ய கூடாது என்ற ஒரே நல்ல நோக்கத்தோடு தான் - எப்பிடி இவர்களால் பெண்களுக்கு 33% பார்லிமென்ட் லே இட ஒதுக்கீடு தர முடியும் ? UP பீகார், ராஜஸ்தான் மத்ய பிரதேஷ் போன்ற மாநிலங்களில் பெண்கள் 8த்/9த் படிக்கும் போதே கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் - பெண்கள் மிகவும் பின் தங்கிய மாநிலங்களாக இவை இருக்கும் போது இவர்கள் கண்டிப்பாக இந்த மசோதாவை பாஸ் செய்ய விட மாட்டார்கள் - இது 100% உறுதி.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Prabhakar Shenoy - Chennai,இந்தியா
31-ஜூலை-201306:08:32 IST Report Abuse
Prabhakar Shenoy கருணாவிற்கு மகளிர் என்றாலே தனி பாசம்தான். பத்மாவதி, தயாளு, ராசாத்தி ...............கனிமொழி, லிஸ்ட் ஆஞ்சநேயர் வாலை விட நீளும் போல் உள்ளது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
30-ஜூலை-201316:35:13 IST Report Abuse
Maddy பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்பது மகிழ்ச்சியே ஆனால் அந்த பெண்களின் இட ஒதுக்கீட்டிலும் நீங்கள் ஜாதி அடிப்படையில் கேட்ட்பீர்கலானால் அது தேவையே இல்லை... பெண்களின் இட ஒதுக்கீட்டிலாவது திறமை உள்ளவர்களை பணியில் அமர்த்துங்கள் அதை விடுத்தது பெண்களின் இட ஒதுக்கீட்டிலும் ஜாதி அடிப்படை வேண்ண்டும் என்று சொன்னால் அது நீங்கள் வோட்டிற்காக குறிப்பிட்ட சமூகத்தை பயனடைய செய்வதாகவே கருதப்படும்...
Rate this:
0 members
12 members
10 members
Share this comment
Cancel
MURTHY - CHENNAI,இந்தியா
30-ஜூலை-201316:27:45 IST Report Abuse
MURTHY இந்தியாவிலேயே முதல் முறையாக சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு என்று சட்டமியற்றிய பெருமை கருணாநிதிக்கு உண்டும். கர்ப்பிணிப் பெண்கள், விதவைகள் என பல நலத் திட்டங்களை பெண்களுக்காக நிறைவேற்றியவர் கருணாநிதி. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்த ஆட்சியும் தி.மு.க தான். எனவே, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக கருணாநிதி குரல் கொடுப்பது பொருத்தமே.
Rate this:
10 members
1 members
53 members
Share this comment
Cancel
MUTHUKUMAR S - CHENNAI,இந்தியா
30-ஜூலை-201316:21:27 IST Report Abuse
MUTHUKUMAR S மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விரைவில் நிறைவேறும். அதற்காக இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி மூலம் டெல்லியில் குரலெழுப்ப வைத்து தி.மு.க இந்த மசோதா நிறைவேறுவதில் முக்கிய பங்காற்றி, வரலாற்றில் இடம்பெறும்.
Rate this:
7 members
0 members
50 members
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
30-ஜூலை-201316:10:11 IST Report Abuse
Kannan அருமையான முயற்சி 50% நாம் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் உண்மையான சுதந்திரம் பெண்களுக்கு கிடைக்கும்
Rate this:
2 members
1 members
78 members
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
30-ஜூலை-201313:51:43 IST Report Abuse
Devanand Louis மகளிர் ஒதிக்கீடு மசோதாவிற்கு கருணாவின் பேச்சு எதைகாடுகிறது என்றால் தன் பேத்திகளுக்கும் , மகள்களுக்கும் , மனைவி தயாளு மற்றும் ராஜாத்தி இவர்களெல்லாம் இட ஒதிகீடில் கிடைக்க இபொழுதே அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார் இந்த கருணாநிதி
Rate this:
102 members
0 members
123 members
Share this comment
Cancel
mani k - trichy,இந்தியா
30-ஜூலை-201310:49:03 IST Report Abuse
mani k அது என்னங்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா.பாராளுமன்ற கூட்ட தொடர் நடக்கும் பொது மட்டும் கூறி விட்டு அப்புறம் அதைபற்றி எந்த ஒரு முயற்சியும் எந்த ஒரு அரசியல் கட்சியும் மூச்சு கூட விடுவதில்லை.இது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பிரதாய நடைமுறை..மேலும் இந்த மசோதா பற்றி பெண்களே குரல் கொடுக்காதது இன்னும் வேதனையான விஷயம்..எப்படியோ மசோதா நிறைவேர்றபட்டால் முழு மகிச்சி அடையும் முதல் மனிதன் நான் என்பதை மன நிறைஒடு எனது கருத்தை பதிவு செய்கிறேன். நன்றி.கி.மணி.திருச்சி.
Rate this:
4 members
0 members
89 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூலை-201310:32:06 IST Report Abuse
kumaresan.m " முதலில் திமுக கட்சியின் பதவியில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி இந்திய அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக திகழலாமே ????
Rate this:
18 members
0 members
16 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30-ஜூலை-201310:29:44 IST Report Abuse
kumaresan.m " கூட்டணியில் உள்ள பொழுதே நிறைவேற்ற முடியவில்லை இப்பொழுது கூட்டணியில் இருந்து திமுக விலகி உள்ளது ....கண்டிப்பாக நிறைவேறும் என்று சொல்லும் பொழுது பல டௌட்டுகளை வரவைக்கிறதே ???
Rate this:
91 members
0 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.