நான்­கா­வது மாடியில் இருந்து விழுந்­தவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நான்­கா­வது மாடியில் இருந்து விழுந்­தவர் பலி

Added : ஜூலை 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:குடி­போ­தையில் நான்­கா­வது மாடியில் இருந்து தவறி விழுந்த, ஓட்டல் பணி­யாளர் சம்­பவ இடத்­தி­லேயே பலி­யானார்.
சென்னை, சேத்­துப்­பட்டு, ஸ்பர்டாங் சாலையில், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பில் வசித்­தவர் ராஜு, 48; அவர், தனியார் ஓட்டல் ஒன்றில் பணி­யாற்­றினார். நேற்று முன்­தினம் இரவு, நண்­பர்­க­ளுடன் சேர்ந்து, நான்­கா­வது மாடியில் மது அருந்­தினார்.
மது போதையில், சுற்­றுச்­சுவர் அருகில் வந்த போது,
கால்­த­டு­மாறி, விழுந்தார். இதில், பலத்த காய­ம­டைந்த
அவர், இறந்தார். இது தொடர்­பாக, சேத்­துப்­பட்டு போலீசார்
விசா­ரிக்­கின்­றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை