அம்ஜத் அலி கானுக்கு சத்பாவனா விருது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அம்ஜத் அலி கானுக்கு சத்பாவனா விருது

Added : ஜூலை 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மத நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில், ஆண்டு தோறும் வழங்கப்படும், "சத்பாவனா' விருது, இந்த ஆண்டு, பிரபல, சரோட் இசை கலைஞர், அம்ஜத் அலி கானுக்கு வழங்கப்படுகிறது. ராஜிவ் பிறந்த நாளின் போது, இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன், அன்னை தெரசா, இசை கலைஞர் பிஸ்மில்லா கான், வங்க தேச பொருளாதார அறிஞர் முகமது யூனுஸ், சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ், ஹர்ஸ் மன்தர், நடிகர்கள் சுனில் தத், திலிப் குமார் மற்றும் மவுலானா வகுயுத்தீன் கான் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை