முல்லை பெரியார் தமிழகத்திற்கு சொந்தம்:கேரளா‍‍‍ ஒப்புதல்| Dinamalar

முல்லை பெரியார் தமிழகத்திற்கு சொந்தம்:கேரளா‍‍‍ ஒப்புதல்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் வாதிட்ட கேரள வழக்கறிஞர் ஹரீஸ்சால்வே, முல்லை பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானது தான் என ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தான் கேரளாவிற்கு கவலை எனவும், அணையில் எவ்வளவு நீர் தேக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கேரளாவிற்கு தான் உள்ளது ‌எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pushparaj Ramakrishnan - Mannachanallur,இந்தியா
31-ஜூலை-201316:31:10 IST Report Abuse
Pushparaj Ramakrishnan மாப்பிள்ளை இவருதான் ஆனா இவரு போட்டிருக்க சட்டை என்னோடது...
Rate this:
Share this comment
Cancel
karthik - kl,மலேஷியா
31-ஜூலை-201314:05:23 IST Report Abuse
karthik இந்த வார்த்தையை கேரளத்திடம் இருந்து வர வைப்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது கடவுளே..... இனி மெல்ல மெல்ல தமிழ்நாட்டிற்கு நியாயமும் கிடைத்துவிடும். நீதி சாகாது..
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
31-ஜூலை-201313:25:43 IST Report Abuse
Ashok ,India இதை தானே நாங்க சொல்லிட்டு வரோம்.........நீங்க என்ன புதுசா சொல்ல?/ அணை பற்றிய பயம் இருந்தால் அணையின் வெள்ள நீர் வேகத்தை தாங்கும் அளவிற்கு அதன் வழி தடத்தில் புதிதாக தமிழகமும்,கேரளாவும் சேர்ந்து அணை கட்டலாமே??
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-ஜூலை-201313:21:51 IST Report Abuse
Srinivasan Kannaiya நிலம் அவங்களுக்குதான் சொந்தம் ஆனால் பயிர் மட்டும் எங்களுக்கு சொந்தம் என்கிறார்களோ..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31-ஜூலை-201312:42:35 IST Report Abuse
kumaresan.m " வீடு எங்களுக்கு சொந்தம் ....ஆனால் வீட்டின் வாசப்படி பக்கத்துக்கு வீட்டு காரனை கேட்டு தான் வைக்க வேண்டும் என்பது போல் உள்ளது இந்த வக்கீலின் வாதம் "
Rate this:
Share this comment
Cancel
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201311:54:38 IST Report Abuse
bala Sathiyama puriyala!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை