சுப்ரீம் கோர்ட்டில் ஷீலாபாலகிருஷ்ணன் ஆஜர்| Dinamalar

சுப்ரீம் கோர்ட்டில் ஷீலாபாலகிருஷ்ணன் ஆஜர்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: போலீஸ் சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31-ஜூலை-201312:50:01 IST Report Abuse
kumaresan.m " அரசியல் தலைவர்கள் செய்யும் லீலைகளுக்கு அரசு உயர் அதிகாரிகளின் தலை உருளுகிறது ...மற்றும் வழக்கு ,விசாரணை ,வெங்காயம் என்று மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது "
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை