Delhi gangrape: verdict on juvenile deferred till Supreme Court decides | சிறுவன் மீதான வழக்கு ஒத்தி வைப்பு| Dinamalar

சிறுவன் மீதான வழக்கு ஒத்தி வைப்பு

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லியில் கடந்த டிசம்பரி்ல் 23 வயது மருத்துவ மாணவி ,ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகளில் ஒருவனான சிறுவன் மீதான வழக்கில், வயது வரம்புதொடர்பாக, ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி ,சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கு ஏற்கனவே சிறார் சீர்திருத்த கோர்ட்டில் நடந்து வருவதால், விசாரணை ஆக.14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை