ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்| Dinamalar

ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வெல்லிங்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த இணைதளம் செயல்படுத்தப்பட உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி, அணிகள், வீரர்கள் விபரம், டிக்கெட் விபரம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை