காணாமல் போன பிரமுகர் திரும்பினார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காணாமல் போன பிரமுகர் திரும்பினார்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை, குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் கிழக்கு, விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 49; வியாபாரி. இவர், இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) மாநில இணைத்தலைவர். நேற்று முன்தினம் காலை, கோத்தகிரியில் கட்சி நிகழ்ச்சிக்காக சக்தி வேல் திடீரென காணாமல்போனார். இந்நிலையில் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தன்னை 3 பேர் போலீஸ் உடையில் கடத்திச் சென்றதாகவும், கடத்தியவர்கள் திருவனந்தபுரம் அருகே கல்லைகட்டி கடலில் போட முயற்சித்ததாகவும் தெரிவித்தார்.அவர்களிடம் இருந்து எப்படியோ ‌தப்பித்தேன் என்றார். இதுகுறித்து விசார‌ிக்க வேண்டும் என கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை