ரூ.2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், சிதம்பரபுரம் பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தலைவர் சங்கர், உள்ளிட்ட பொதுமக்கள் , தங்களது பகுதியில் தெருவிளக்குகள் பராமரிக்கவும், புதிய மின் விளக்குகள் போடவும், மி்ன் வாரியத்திடம் மனு கொடுத்தனர். பணிகளை நிறைவேற்ற மின் வாரிய பொறியாளர் ‌செல்வகுமாரிடம் (45) பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பணிகளை நிறைவேற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக போலீசில் புகார் ‌கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை