பக்ரைனில் மூன்று தமிழர்கள் பலி| Dinamalar

பக்ரைனில் மூன்று தமிழர்கள் பலி

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மனாமா: பக்ரைனில், தெற்கு மனாமா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள்,ஒரு வீட்டில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி பலியாயினர். சம்பவம் அறிந்த தீயணைப்புத்துறையினர் உடல்களை மீட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை