மேட்டூர் நீர்மட்டம் 107 அடியைத் தொட்டது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் நீர்மட்டம் 107 அடியைத் தொட்டது

Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணையில் நீர்மட்டம் 107 அடியைத் தொட்டது. அணைக்கு வினாடிககு 54 ஆயிரத்து 515 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை