Advertisement
தலைமை செயலகத்தில் மின்தடை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2013
20:16
பதிவு செய்த நாள்
ஜூலை 31,2013 20:13

சென்னை: தலைமைச் செயலகத்தில், இன்று திடீர் மின்தடை ஏற்பட்டது. தமிழகத்தில், மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், மின் தடை நேரம் குறைந்துள்ளது. இச்சூழலில், இன்று காலை, 11:20 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில், மின்தடை ஏற்பட்டது. இதனால், ஊழியர்கள் சிரமப்பட்டனர். அதன்பின், 20 நிமிடங்களுக்கு பின் மின்சாரம் வந்தது. மீண்டும், இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது. மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால், மின் தடை ஏற்பட்டதாக, மின் ஊழியர்கள் தெரிவித்தனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.