தைரியமான சீர்திருத்தங்கள்: பிரதமர் உறுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தைரியமான சீர்திருத்தங்கள்: பிரதமர் உறுதி

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: நாட்டில் தைரியமான சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201307:55:39 IST Report Abuse
Mr. Right 9 வருசமா கவலை தெரிவிச்சீங்களே... திடிர்ன்னு தைரியமான சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள்னு சொல்றீங்களே....... அதுதான் கவலையா இருக்கு.........
Rate this:
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201306:59:12 IST Report Abuse
Mr. Right 1) மேலும் 15 மாநிலங்கள் பிரிக்கப்படும்,,,,2) காங்கிரஸ்க்கு ஆதரவு தராத கட்சிகள் மீது சிபிஐ ஏவப்படும் 3) விலை வாசி உயர்த்தப்படும் 4) பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் 5) 100% அந்நிய முதலீடு அனைத்து துறைகளிலும் 6) சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம் மேலும் உயரும் 7) மேலும் பல ஊழல் களை செய்து சாதனை படைப்பீர்கள் 8) ஜாதி, மத, இன கலவரங்கள் வெடிக்கும் 9) தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்படுவார்கள் 10) இந்திய எல்லையில் சீனா, பாகிஸ்தான் 100 km வரை ஆக்ரமிக்கும் 11) விவசாயிகள் தற்கொலைகள் பெருகும் 12) காவேரி, முல்லை பெரியார், பிரச்சனைகள் மேலும் வெடிக்கும் 13) வேலை இல்லா திண்ட்டாட்டம் பெருகும்..... இது போன்ற சீர்தீர்த்த நடவடிக்கைகளை தைரியமாக எடுக்க முடிவு...... அப்படின்னு சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201306:42:20 IST Report Abuse
Mr. Right சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் .... அப்படின்னா என்ன............
Rate this:
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201306:40:03 IST Report Abuse
Mr. Right தைரியமா ..... இவருக்கா..... அட போங்க பாஸ் ...
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
01-ஆக-201306:39:16 IST Report Abuse
kumaresan.m " தைரியம்னா எப்படி ??? கொஞ்சம் விவரமாக சொன்னால் நல்லது கட்சியின் தலைமைக்கு தலை ஆட்டாமலா ???
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
01-ஆக-201300:07:41 IST Report Abuse
Chenduraan சீதிருத்தங்கள் முடுக்கிவிடப்பட்ட வேகத்தை அமெரிக்க டாலர் ஓடுகிற ஓட்டத்தை பார்த்தால் தெரியுதே தலைவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை