நாகை மீனவர்கள் ஆர்ப்பட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகை மீனவர்கள் ஆர்ப்பட்டம்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகை : நாகை மீனவர்கள், இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து நாகை மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டியும் மீனவர்கள் ஆர்ப்பாட்டமும், வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை