பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஜெயலலிதா கண்டனம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஜெ., கண்டனம்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டில் பொருளாதாரம் சீரழியும் என்றும் டீசல் விலை உயர்வு அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பறிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர் மக்களைப் பற்றி கவலைப்படாமல் மத்திய அரசு செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
01-ஆக-201306:40:50 IST Report Abuse
kumaresan.m " இதையே அவர்கள் செய்தால் குற்றம் நீங்கள் செய்தால் சேவையா ???
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
01-ஆக-201300:04:31 IST Report Abuse
Chenduraan இவ்வளவு பேசும் நம்ம முதல்வர், என்றைக்காவது மத்திய அரசு கூட்டிய விலையில் உள்ள தமிழ் நாட்டு வரிய குறைச்சிருக்காங்களா .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை