பா.ம.க., "மாஜி' எம்.எல்.ஏ., தி.மு.க.,வில் இணைந்தார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., "மாஜி' எம்.எல்.ஏ., தி.மு.க.,வில் இணைந்தார்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில், பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி தலைமையில், 20க்கும் மேற்பட்ட பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இன்று இணைந்தனர். தி.மு.க., தலைமை அலுவலகம் அறிக்கை: ஸ்டாலின் முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்ட பா.ம.க., மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மூர்த்தி தலைமையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத் தலைவர் நிர்மல்குமார், மறைமலைநகர் நகரச் செயலர் கருணாநிதி, சித்தாமூர் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட துணை தலைவர் ரத்தினம் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிளை, வார்டு பா.ம.க., நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைந்தனர். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
01-ஆக-201300:06:13 IST Report Abuse
Chenduraan கடைசியா தேர்தலுக்கு முன்பாக அப்பாவும் மகனும் மட்டும் தான் இருப்பாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை