பிரதமர் வேட்பாளராக செப்டம்பரில் அறிவிக்கப்படுகிறார் மோடி?| Dinamalar

பிரதமர் வேட்பாளராக செப்டம்பரில் அறிவிக்கப்படுகிறார் மோடி?

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சமாதானப்படுத்துவது என்றும், பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, மோடியை தே.ஜ., கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் பா.ஜ., முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளதாகவும், இதற்கு ஆர்.எஸ்.எஸ்., ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran Eswaran - Palani,இந்தியா
01-ஆக-201307:13:30 IST Report Abuse
Eswaran Eswaran இந்த்கியத் திரு நாட்டிற்கு ஒரு நல்ல பிரதமர் கிடைக்கிறார். ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201307:10:24 IST Report Abuse
Mr. Right குறைந்தது 10 எதிர்ப்பு குரல்களை காங்கிரஸ் தரப்பில் இருந்து அறிக்கைகளாக வரும் பாருங்கள்.......
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
01-ஆக-201305:45:58 IST Report Abuse
Pannadai Pandian எதிரிக்கு மோடியை கண்டால் பயம் ஓடி ஒளிவார்கள். மோடியின் வரவு வெள்ளை ஆதிக்கத்தின் முடிவு. இந்தியன் என்ற சுரணை உள்ளவன் எல்லாம் மோடிக்கு ஒட்டு போடணும்.
Rate this:
Share this comment
Cancel
mohan - karur  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-201301:44:36 IST Report Abuse
mohan thats good ethu oru nalla mudeyu
Rate this:
Share this comment
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201307:01:33 IST Report Abuse
Mr. Rightஇது தான் இனி தான் ஆரம்பமே......
Rate this:
Share this comment
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201308:00:08 IST Report Abuse
Mr. Rightமுடிவல்ல ..... ஆரம்பம்..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை