சுவர் இடிந்து2 வீடுகள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவர் இடிந்து2 வீடுகள் சேதம்

Added : செப் 01, 2013

திட்டக்குடி:தொழுதூரில் கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தது.தொழுதூர் மதுராந்தக சோளீஸ்வரர் கோவில் பராமரிப்பு இல்லாததால் சுற்றுச் சுவர் நேற்று காலை 10 மணிக்கு இடிந்து விழுந்தது.இதில் கோவில் சுற்றுச்சுவருக்கு அருகிலிருந்து இரண்டு கூரை வீடுகள் சேதமடைந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X