Advertisement
நவம்பரில் செவ்வாய்க்கு செயற்கை கோள் : யு.ஆர்.ராவ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புவனேஸ்வர்: வரும் நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை ஆராய்சி செய்யும் வகையில் செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ பேராசிரிய் யு.ஆர். ராவ் ‌தெரிவி்தார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கே.ஐ.ஐ.டி., பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் எதி்ர்காலத்தில் விண்வெளி திட்டஙகளில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கில் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி நடத்துவதற்காக பெயரிடப்படாத செற்கை கோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 299 நாட்கள் பயணம் செய்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய்கிரகத்தை அடையும் ‌வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 450 கோடியில் உருவாகி வரும் செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல் வகை ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இவை வெற்றியடையும் போது சொந்த அறிவியல் சாதனை நிகழ்வாக அமையக்கூடும். நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் குறிப்பிடத்தக்க சாதனையை கொண்டுள்ளது. சந்திராயன் ராக்கெட் தான் சந்திரனில் நீர் இருப்பதை கண்டறிந்தது. ஆண்டு ஒன்றுக்கு விண்வெளி ஆராய்ச்சிக்காக சுமார் மூன்றாயிரத்து 148 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 16 ஆயிரத்து 500 மனித வளம் பயன்படுத்தப்படுகிறது என கூறினார். பேராசிரியர் ராவ் 84 மற்றும் 94-ம் ஆண்டுகளி்ல இஸ்ரோவின் சேர்மனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-செப்-201319:19:52 IST Report Abuse
சு கனகராஜ் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07-செப்-201310:12:47 IST Report Abuse
kumaresan.m " வாழ்த்துக்கள் .....இந்த பணி வெற்றி அடைய வாழ்த்துவோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201308:34:59 IST Report Abuse
Srinivasan Kannaiya சந்திரனில் நீர் இருப்பதை கண்டறிந்தது என்ன செய்யறது... அதை தமிழ் நாட்டுக்கு கொண்டு வரமுடியுமா...?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Rajthilag - Mayiladuthurai  ( Posted via: Dinamalar Android App )
07-செப்-201305:22:26 IST Report Abuse
Rajthilag வாழ்த்துகள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.