ஐ பேடில் தினமலர் இ பேப்பர் பார்க்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ பேடில் தினமலர் இ பேப்பர் பார்க்கலாம்

Updated : செப் 10, 2013 | Added : செப் 09, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வேகத்திற்கு ஏற்ப தினமலர் பல்வேறு புதிய வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. ஐ பேடில் வாசகர்கள் பார்ப்பதற்கென தினமலர் புதிய வடிவில் தரப்பட்டு வருகிறது. இதனை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஐ பேடில் தினமலரை இ பேப்பர் வடிவில் பார்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கென ஐ பேடில் அப்ஸ்டோர் பகுதியில் சென்று டவுண்லோடு செய்து கொள்ளலாம். அன்றைய தினமலரை அன்றே பார்ப்பதற்கு கட்டணம் உண்டு.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani k - trichy,இந்தியா
09-செப்-201321:27:08 IST Report Abuse
mani k உங்களால் மட்டுமே இது சாத்தியம் .மென் மேலும்தினமலர் பல வடிவங்களில் வளர விநாயகர் சதுர்த்தியான இன்று என் போன்றவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.நன்றி.கி.மணி.trichy
Rate this:
Share this comment
Cancel
daily - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201318:57:41 IST Report Abuse
daily கட்டணமா? கட்டணமா? கட்டணமா? :(
Rate this:
Share this comment
Cancel
ramanan - chennai  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-201316:57:53 IST Report Abuse
ramanan வாழ்க வளர்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை