E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தி.மு.க., முப்பெரும் விழா தேதி மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 செப்
2013
21:42
பதிவு செய்த நாள்
செப் 10,2013 21:41

சென்னை: தி.மு.க., வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., முப்பெரும் விழா, செப்., 15 ல், வேலூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக, பெய்து வரும் மழை, 15ம் தேதி வரை நீடிக்கும் என, வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில், செப்., 17 ல் ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி முப்பெரும் விழா நடைபெறும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
11-செப்-201312:29:11 IST Report Abuse
CHANDRA GUPTHAN இவங்க தொல்லை தாங்கமுடியாமத்தான் ஓரம் கட்டி வெச்சுள்ளோம். இன்னும் இவங்க அடங்கமாட்டேன்கிறாங்க . இப்ப என்ன சாதனை செய்திட்டார்களாம் முப்பெரும் விழா ஐம்பெரும் விழா .
Rate this:
2 members
0 members
21 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201308:44:00 IST Report Abuse
Srinivasan Kannaiya இயற்கைக்கே உங்களுடைய முப்பெரும் விழா பிடிக்கவில்லை போல் உள்ளது...
Rate this:
1 members
0 members
24 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-செப்-201308:18:38 IST Report Abuse
villupuram jeevithan இன்னும் பிறந்தநாள் நிதியையே வாங்கி முடிக்க வில்லையே?
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.