பரமக்குடியை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானம்

Added : செப் 10, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பரமக்குடியை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானம்

பரமக்குடி: இன்று, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் மூலம், ஆளில்லா உளவு விமானத்தை பரமக்குடிக்கு, நேற்று, கொண்டு வந்தனர். பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை, மதுரை-ராமேஸ்வரம் சாலை உட்பட, பல பகுதிகளை, இன்று காலை, 6:00 மணி முதல், தொடர்ந்து மாலை வரை, ஆளில்லா உளவு விமானம், வானில் சுற்றிக் கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 300 மீட்டர் உயரத்தில், 5 கி.மீ., தூரம் வரை, பறந்து கண்காணிக்கும்.
இதன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள, "வீடியோ கேமரா'வில் பதிவாகும் காட்சிகள், பரமக்குடி, டி.எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
francis xavier - Nagapattinam,இந்தியா
11-செப்-201318:35:26 IST Report Abuse
francis xavier வாழ்த்துக்கள் மாணவர்களுக்கு .
Rate this:
Share this comment
Cancel
vinoth - Chennai,இந்தியா
11-செப்-201315:11:02 IST Report Abuse
vinoth ஏன்டா எத்தன வருஷமா டா இவனுக்கு(இம்மானுவேல்) குருபூஜ பண்றீங்க.. இவன் என்ன நாட்டுக்கு உழ்சனா ? இல்ல சுதந்திரம் வாங்கி கொடுதானா?. இங்க ஒரு உண்மை சொல்றேன் கேட்டுகோங்க? இவன் ஒரு வாத்தியரா வேலை பாத்தாங்க.. அப்பவே ரொம்ப திமுரு அதிகம்.. ஒரு நாள் சுதந்திர போரட்ட தியாகி பசும்பொன் திரு முத்துராமலிங்க தேவர இவன் முதுகுளத்தூர் ல நடந்த அமைதி கூடத்துல(peace commite) எகித்து பேசிட்டான். கலெக்டர் யும் மத்திகள. படிச்சா முட்டல டா இவன் நு சொல்லிடு எல்லா சமுதாய மக்களும் கிள்ளம்பிட்டாங்க.. அதுக்கு அப்புறம் ஒருநாள் பொம்பள மேட்டர்ல அவன கொன்னுட்டாங்க.. மிலிடரி கரன் பொண்டாட்டிய வசுருன்தனு கொன்னுட்டாங்க... அனா இவன் தேவர எகித்து பேசிடதல தான் கொண்டங்கனு வதந்தி பரவி.. ஒரு பொம்பள பொறுக்கு இப்படி பண்ணு ரங்க.. இபதான் ஒரு நாலு வருசமா இப்படி பண்ணுறாங்க.. யார்ருகவது டவுட் இருந்த வயசான பெரியறவர் கிட்ட கேளுங்க அவர் சொல்லு வார் உண்மைய.. ://www.youtube.com/watch?v=dFLMkY0FLVU
Rate this:
Share this comment
Cancel
Muthu Ramaswamy - Jeddah,சவுதி அரேபியா
11-செப்-201311:12:27 IST Report Abuse
Muthu Ramaswamy போன வருடம் நடந்த அந்த துயர சம்பவம் இந்த வருடம் நடைபெற கூடாது...தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அரசும், காவல் துறையும் எடுத்துள்ள முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்....
Rate this:
Share this comment
Cancel
thamizhththaaiyin maindhan - Gadong,புருனே
11-செப்-201305:23:30 IST Report Abuse
thamizhththaaiyin  maindhan வெல்டன் கல்லூரி மாணவர்களே...இது போன்று இன்னும் நம் பல தேவைகளை உங்களால் பூர்த்தி செய்ய முடியும்... முயற்சி செய்யுங்கள்....முதலில் பெட்ரோலுக்கு மாற்று அதி முக்கிய தேவை...நம்மால் முடியும்.... முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை