Kinnes record by youth | மூச்சு காற்றால், 86 மெழுகுவர்த்திகளை அணைத்து"கின்னஸ்' சாதனை முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூச்சு காற்றால், 86 மெழுகுவர்த்திகளை அணைத்து"கின்னஸ்' சாதனை முயற்சி

Added : செப் 10, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மூச்சு காற்றால், 86 மெழுகுவர்த்திகளை அணைத்து"கின்னஸ்' சாதனை முயற்சி

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில், மூச்சு காற்றால், 86 மெழுகு வர்த்திகளை அணைத்து, "கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, இளைஞர் சாதனை நிகழ்த்தினார்.

ராமநாதபுரம், வெளிப்பட்டிணத்தை சேர்ந்தவர், சங்கரநாராயணன், 29. இவர், 2008ல், வாயால் தொடர்ந்து ஊதி, 151 மெழுகுவர்த்திகளை அணைத்து, கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். நேற்று, கின்னஸ் சாதனைக்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒரு ஸ்டாண்டில், 153 மெழுகுவர்த்திகளை எரியவிட்டார். பின், மூச்சு காற்றால், 86 மெழுகுவர்த்திகளை அணைத்தார்.இவர் கூறியதாவது: படிக்கும் வயதில் இருந்தே ஏதாவது ஒன்றில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடே இது. இதற்காக, ஐந்து மாதம் மூச்சு பயிற்சி பெற்றேன். இதற்கு முன்னர், தென்கொரிய நாட்டை சேர்ந்த கி சாங் ஹான் என்பவர் 2011ல், மூச்சு காற்றால் 54 மெழுகுவர்த்திகளை அணைத்து கின்னஸ் சாதனை புரிந்தார். இதை முறியடிக்கவே, இந்த முயற்சி, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnuz - Sydney,ஆஸ்திரேலியா
11-செப்-201312:24:35 IST Report Abuse
chinnuz சாதனை என்பது ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும் ,
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-செப்-201308:59:37 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சிலரது மூச்சுக்காற்று பட்டால் மனிதர்களே அணைந்து பொய் விடுவார்கள்...அத்தனின் விஷமானவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201308:42:22 IST Report Abuse
Srinivasan Kannaiya பொது மக்களுக்கு உதவக்கூடிய செயல்களுக்கு மட்டும் தான் கின்னஸ் இல் இடம் கொடுக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201308:30:21 IST Report Abuse
kumaresan.m " எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் ........86 மெழுகு வத்தியை எத்தனை நிமிடத்தில் அணைத்தார் என்ற விவரம் இல்லையே ??? பிறகு எப்படி இது கின்னஸ் சாதனை ஆகும் ????
Rate this:
Share this comment
Cancel
mahadevijayakumar - cliffwood nj,யூ.எஸ்.ஏ
11-செப்-201300:32:52 IST Report Abuse
mahadevijayakumar வாழ்த்துக்கள் சாதனை தொடரட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை