Advertisement
கர்நாடகாவில் பால் விலை உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், பால் விலை, லிட்டருக்கு, 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, மாநிலம் முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து, பால் விற்பனையாளர் கூட்டமைப்பினர் கூறியதாவது: டீசல் விலை உயர்வால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே, பால் விலை, லிட்டருக்கு, 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, தவிர்க்க முடியாதது. எனினும், அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், கர்நாடகாவில் பால் விலை குறைவாகவே உள்ளது. இவ்வாறு கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை உயர்வில், மாநில அரசு தலையிட முடியாது என்றும், இந்த முடிவு, பால் விற்பனை கூட்டமைப்பின் தனிப்பட்ட முடிவு எனவும், மாநில கால்நடைத் துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.