மாந­க­ராட்சி பள்­ளிக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைப்­பது எப்­போது?| Dinamalar

தமிழ்நாடு

மாந­க­ராட்சி பள்­ளிக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைப்­பது எப்­போது?

Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:எர்­ணா­வூரில் சென்னை மாந­க­ராட்சி உயர்­நிலை பள்­ளியில் படிக்கும் மாணவ, மாணவி­ய­ருக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைக்­கா­ததால், பயன்­படுத்த முடி­யாத நிலத்­தடி நீரை குடிக்கின்­றனர்.
திரு­வொற்­றியூர் மண்டலம், சென்னை மாந­க­ராட்சி நான்­கா­வது வார்டில் சென்னை மாநக­ராட்சி உயர்­நிலை பள்ளி எர்­ணாவூரில் உள்­ளது.
பள்ளி வளா­கத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்­நிலை பள்ளி, அங்­கன்­வாடி மையங்கள், தனித்­த­னி­யாக செயல்­படு­கின்­றன.
மொத்தம், 550 பேர் வரை படிக்கும் அந்த வளா­கத்தில் குடிக்க குடிநீர் வசதி இல்லை. இதனால், மாணவ, மாண­வியர் தமது வீடு­க­ளி­லி­ருந்தே பாட்­டில்­களில் தண்ணீர் எடுத்து வருகின்­றனர்.
சத்­து­ணவு மற்றும் அங்கன்­வாடி மையத்­திற்கு தேவை­யான தண்ணீர் கிடைக்­கா­ததால், தெரு தெரு­வாக பணி­யா­ளர்கள் குடங்­க­ளுடன் அலைகின்றனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்­பாத பள்ளி ஆசிரியை ஒருவர் கூறுகையில், ‘‘குடிநீர் வசதி இல்­லா­ததால், வெகு­தொ­லை­வி­ல் இ­ருந்து வரும் மாணவ, மாண­வியர் மிகவும் சிர­மப்­ப­டு­கின்­றனர். நிலத்­தடி தண்ணீர் உப்­பாக இருப்­பதால், பயன்­ப­டுத்த முடி­ய­ வில்லை,’’என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை