Advertisement
ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்த கூடாது:ஒபாமா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

வாஷிங்டன்:சிரியா,ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரியாவுக்கு கோரிக்க‌ை விடுத்துள்ளார்.வாஷிங்டன் வெள்ள‌ை மாளிகையில் பேசிய ஒபாமா,சிரியா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும். ‌அவ்வாறு செய்தால் போர் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.இல்லாவிட்டால் போர் தீவிரமடையும் என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201308:22:34 IST Report Abuse
kumaresan.m " இப்படி அறிக்கை விடுவதை பார்த்தல் உங்களுக்கும் உள்ளுக்குள் சிறிது பயம் உள்ளது போன்று தெரிகிறது இதனால் போர் ஏற்பட்டால் பொருளாதாரம் இருக்கும் இடம் இல்லாமல் ஆகிவிடுமே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201308:22:03 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்ல கடிவாளம்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.