டில்லி குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை| Dinamalar

டில்லி குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என டில்லி விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட உள்ளது. குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201309:10:42 IST Report Abuse
Srinivasan Kannaiya கொடுக்கப்படும் தண்டனை எல்லா குற்றமிழைப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை