நகை சீட்டு மோசடி:மேலும் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை சீட்டு மோசடி:மேலும் ஒருவர் கைது

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூணாறு : கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள நகை கடை ஒன்றில் நகை சீட்டு மூலம் வாடிக்கையாளர்களிடம் ரூ.130 கோடி வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கடையின் உரிமையாளர் அசோக் மூணாறில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஏற்கனவே ஒருவர் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை