டில்லி குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்| Dinamalar

டில்லி குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என டில்லி விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததை அடுத்து இன்று இவர்களுக்கான தண்டனையை அறிவிக்க, குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனையை அறிய நாடே ஆவலாக காத்துக் கொண்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை